வாழ்வதற்காக உண்; உண்பதற்காக வாழாதே இன்றைய பழமொழியின் கருத்தினை கூறு
Answers
Answered by
1
வாழ்வதற்காக உண்; உண்பதற்காக வாழாதே
- வாழ்வதற்காக உண்; உண்பதற்காக வாழாதே என்ற இன்றைய பழமொழி உணர்த்தும் கருத்து அவசியமானத்திற்கு முக்கியத்துவம் கொடு, அவசியமற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதே என்பது ஆகும்.
- வாழ்வின் செயல்பாட்டிற்கான சக்தியினை தருவதே உணவு.
- ஆனால் அந்த உணவினையே முழு வாழ்வாய் எண்ண கூடாது.
- இது உணவினை விட பணம், புகழ் முதலியவற்றிற்கு சரியாக பொருந்தும்.
- பணம் வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒன்று.
- அதற்காக பணத்தினை சம்பாதிப்பதே வாழ்வே என எண்ணுதல், பணத்தினை சம்பாதிப்பதில் மட்டுமே அவனை வெற்றி பெற வைக்கும்.
- ஆனால் வாழ்வின் மற்ற அனைத்தினையும் அவனிடம் இருந்து பறித்து விடும்.
- அது போலவே தான் புகழ், சந்தோஷம், ஓய்வு முதலியனவும் வாழ்வின் ஒரு அங்கே தவிர, அதுவே வாழ்க்கை அல்ல.
Similar questions