ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் பற்றிய கருத்தினை கூறு
Answers
Answered by
12
Explanation:
~follow me please and Mark as brainliest I'm Tannu Rana ♥
Attachments:
Answered by
6
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
- ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியின் பொருள் ஒருவரின் முழுக் குணத்தினை அவரின் ஏதேனும் ஒரு செயலினை வைத்தே அறியலாம் என்பது ஆகும்.
- இதற்கு உதாரணமாய் அந்த காலத்தில் குடிப்பதற்கான நீரினை ஆற்றிலோ அல்லது குளத்திலோ சென்று தான் எடுப்பர்.
- பெண்ணின் குணத்தினை அறிய ஆண் வீட்டார் பெண்ணிடம் பேசாமல் அவளின் தாயார் குளத்தில் எவ்வாறு பானையில் நீரினை நிரப்புகிறாள் என்பதை வைத்தே அந்த பெண்ணின் குணத்தினை அறிந்து விடுவார்களாம்.
- விஞ்ஞானத்தின் அடிப்படையில், நகவெட்டியால் வெட்டுவது அல்லது பிளேடால் வெட்டுவது அல்லது பல்லினால் கடித்து துப்புவது என்ற 3 முறைகளில் எதை தேர்ந்தெடுத்து ஒருவர் தன் நகத்தினை அகற்றுகிறாரோ அந்த செயலினை வைத்தே அவரின் குணத்தினை கூறலாம் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
Similar questions