வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன் என்ற பழமொழியைப் பற்றிய கருத்தினை கூறு
Answers
Answered by
1
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்
- வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன் என்ற பழமொழி உணர்த்தும் கருத்து தேவையான பொருள் கைகளிலே இருக்கும் போதே அதன் அருமை புரியாமல் அதனை தேடி பல இடங்களில் அலைவது முட்டாள் தனம் என்பது ஆகும்.
- உதாரணமாக நாம் அனைவரும் அறிந்த இறைவன் முருகன் உலகினை சுற்றிய கதையினை கூறலாம்.
- உலகினை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே மாம்பழம் என சிவன் கூறினார்.
- அதனை கேட்ட முருகர் தன் மயில் வாகனத்தில் ஏறி உலகினை சுற்றிக் கொண்டு இருந்தார்.
- ஒருவருக்கு உண்மையான தெய்வம், உலகம் எல்லாமே அவரின் பெற்றோர்கள் தான்.
- அதனை உணர்ந்த விநாயகர் தன் தாய்தந்தையரை சுற்றி வந்து மாம்பழத்தினை பெற்று விட்டார்.
- ஆனால் அருகில் இருந்த உண்மையான உலகமாகிய தன் தாய்தந்தையரை எண்ணாமல் உலகினை சுற்றி வந்த முருகர் தோல்வியை தழுவினார்.
Similar questions
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
Geography,
5 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago