பழகபழகப் பாலும் புளிக்கும் என்பதை பற்றிய கருத்தினை கூறு
Answers
Answered by
0
Answer:
can't understand this question sorry.....
Answered by
0
பழக பழகப் பாலும் புளிக்கும்
- பழக பழகப் பாலும் புளிக்கும் என்ற பழமொழி கூறும் கருத்து தொடர்ச்சியாக செய்யப்படும் செயலில் நிச்சயம் சலிப்பு தோன்றும் என்பது ஆகும்.
- எடுத்துக்காட்டாக சொல் வேண்டுமானால் அரசுத் துறை வேலைக்கு செல்பவர்கள் ஆரம்பத்தில் அந்த வேலை அனுபவம் இல்லாததால் ஆர்வமுடன், பொறுப்புடன் வேலை செய்வர்.
- பழக பழக அந்த செயல் அவருக்கு தெரிந்த பின்பு, அந்த செயலினை செய்யும் போது ஒரு வித சலிப்பு ஏற்படும்.
- பழகிய பின்னர் ஒரே வேலையே எத்தனை முறைதான் செய்வது என்ற வெறுப்பு தோன்றும்.
- இதனால் அவர்களுக்கு அந்த வேலை செய்ய ஆர்வம் வராது.
- ஆனால் தனியார் துறைகளில் தினம் தினம் ஒன்றினை கற்பர்.
- அதனாலே அரசுத் துறையினை விட தனியார் துறைகளில் வளர்ச்சி அதிகமாக உள்ளது.
Similar questions