விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
Answers
Answered by
8
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
- விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழி உணர்த்தும் கருத்து ஒருவரின் குணம் அல்லது ஒரு செயலின் விளைவு முதலியனவற்றினை அதன் தொடக்கத்திலேயே அறிய இயலும்.
- ஒருவர் சிறு வயதில் செய்யும் செயலை வைத்தே அவர் எதிர்காலத்தில் எவ்வாறு இருப்பார் என்பதே கணிப்பர்.
- உதாரணமாக சுப்பிரமணியம் சிறு வயதிலேயே பா புனையும் திறன் பெற்று விளங்கியதால் அவருக்கு பாரதி என்ற பட்டத்தினை சூட்டினர்.
- அவரும் எதிர்காலத்தில் தன் பாவினால் விடுதலை போராட்ட உணர்வினை மக்களிடையே எடுத்துச் சென்று மகாகவி, தேசிய கவி என பாராட்டப்பட்டார்.
- அதுபோல ஒரு செயலின் தொடக்கத்தில் செய்யப்படும் நடவடிக்கைகளை வைத்தே அந்த செயலின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை கூற இயலும்.
Similar questions
Hindi,
5 months ago
Physics,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago