இந்திய அரசு மக்களிடையே மொழிபெயர்ப்பை எதற்கு பயன்படுகிறது ?
Answers
Answered by
0
இந்திய அரசு மக்களிடையே மொழி பெயர்ப்பை பயன்படுத்திய விதம்
- நம் இந்திய நாடு விடுதலை அடைந்த பிறகு சிதறி கிடந்த நாட்டின் பல பகுதிகளை ஒரே ஆட்சி கீழ் கொண்டு வர எண்ணி முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- மொழி பெயர்ப்பினை தேசிய உணர்வு மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியன ஏற்படுத்த ஒரு கருவியாக பயன்படுத்தியது.
- ஒரு மொழியில் இருந்த நூல்களை பிற மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்தது.
- பல்வேறு மொழிகளை சார்ந்த சிறந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மொழியியல் வல்லுநர்கள் முதலியோரின் வரலாற்றினை நூலாக வெளியிட்டது.
- சாகித்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம், தென்னிந்திய புத்தக நிறுவனம் முதலியவற்றின் மூலம் மொழி பெயர்ப்பு முயற்சிகளை இந்திய அரசு செய்தது.
Similar questions
Math,
5 months ago
Economy,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Science,
11 months ago