பிறநாட்டு மொழிகள் எங்கு கற்பிக்கப்படுகின்றன ?
Answers
Answered by
0
please in english word Then you will catch the answer
Answered by
1
பிற நாட்டு மொழிகள் கற்பிக்கப்படும் இடங்கள்
- நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல நாட்டின் தூதரகங்கள் நம் நாட்டில் அமைக்கப்பட்டன.
- அவை தம் தம் மொழிகளை கற்றுக் கொடுக்க தொடங்கின.
- பிற நாட்டு தூதர்கள் தம் தம் மொழிகளை கற்றுக் கொடுக்க முயற்சிப்பதன் நோக்கம் அந்த அந்த நாட்டின் பண்பாடு, கலை, தொழில் வளர்ச்சி, இலக்கிய வளம் முதலியவற்றினை அறிமுகம் செய்து நம் நாட்டில் அவற்றினை பரப்புவதற்காக ஆகும்.
- இதற்காக மொழிகளை கற்பிக்கும் பல நிறுவனங்களை நிறுவின.
- பன்னாட்டு மொழியினை கற்பிக்க பல நிறுவனங்கள் உள்ளன.
- அதன் பிறகு தனியார் நிறுவனங்களும், தற்போது பள்ளிகளும் பன்னாட்டு மொழிகளை கற்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றன.
Similar questions