மொழிபெயர்ப்பு குறித்து மணவை முஸ்தபா கூறுவது யாது ?
Answers
Answered by
6
Answer:
please write the question in English...
Answered by
20
மொழிபெயர்ப்பு குறித்து மணவை முஸ்தபா கூறுவது
- மணவை முஸ்தபா என்ற மொழியியல் அறிஞர் மொழி பெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறு மொழியில் வெளியிடுவது ஆகும் என்று கூறினார்.
- தொல்காப்பியத்திலும் மரபியலில் மொழி பெயர்த்தல் என்ற தொடர் உள்ளது.
- ஒரு மொழியில் கூறப்பட்ட ஒரு கருத்தினை பிற மொழி பேசும் மக்களும் அறியும் வண்ணம் பயன்படும் கருவியே மொழி பெயர்ப்பு ஆகும்.
- ஒரு மொழி வளம் பெறவும், உலக மொழிகளுடன் உறவு கொள்ளவும் மொழி பெயர்ப்பு அவசியமாக உள்ளது.
- உலக நாகரிக வளர்ச்சி மற்றும் பொருளியல் மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் மொழி பெயர்ப்பும் ஒரு காரணமாக உள்ளதாக மொழியியல் அறிஞர் மு.கு. ஜகந்நாத ராஜா கூறினார்.
Similar questions
Biology,
5 months ago
Computer Science,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago