ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்படும் நூல்களின் எண்ணிக்கை ?
Answers
Answered by
0
Answer:
please write the question in English....
Answered by
4
5000 நூல்கள்
- ஜெர்மனி நாட்டில் ஓர் ஆண்டில் பிற நாட்டின் மொழிகளில் இருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
- புள்ளி விவரத்தின் அடிப்படையில் அதிகமான தமிழ் நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.
- அந்த வரிசையில் ஆங்கிலம் முதலிடம் உள்ளது.
- அதாவது அதிகமான தமிழ் மொழி நூல்களை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து உள்ளனர்.
- ஆங்கில மொழிக்கு அடுத்தப்படியாக மலையாள மொழியில் அதிக தமிழ் நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.
- மலையாள மொழியினை தொடர்ந்து அடுத்து அடுத்த நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம், வட மொழி, ரஷ்ய மொழி, வங்க மொழி மற்றும் மராத்தி மொழி முதலியன மொழிகளிலும் தமிழ் மொழி நூல்கள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளன.
Similar questions