India Languages, asked by kamalhegde6446, 9 months ago

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றது ?

Answers

Answered by steffiaspinno
0

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி

  • ஒரு நா‌டு எ‌வ்வளவு ‌மி‌ன் ஆற்றலை பய‌ன்படு‌த்து‌கிறது எ‌ன்பதை‌ அடி‌ப்படையாக கொ‌ண்டு அ‌ந்த நா‌ட்டி‌ன் தொ‌ழி‌ல் வள‌ர்‌ச்‌சி ம‌தி‌ப்‌பிட‌ப்படு‌கி‌ன்றது.
  • அது போலவே ஒரு நா‌ட்டி‌ல்  உ‌ள்ள மொ‌‌ழி பெய‌ர்‌ப்பு நூ‌ல்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை அடி‌ப்படையாக கொ‌ண்டு அ‌‌ந்த நா‌ட்டி‌ன் ப‌ண்பா‌ட்டு அள‌வு ம‌ற்று‌ம் அ‌றிவு ஆ‌கியவைகளை ம‌தி‌ப்‌பிடுவா‌ர்‌க‌ள்.
  • அ‌ந்த அள‌வி‌ற்கு மொ‌ழி பெய‌ர்‌ப்பு ஒரு நா‌ட்டி‌‌ல் உ‌ள்ள இல‌க்‌கிய‌‌த் துறைக‌ளி‌ல் இ‌ன்‌றியமையாத இட‌த்‌தினை‌ப் பெ‌ற்று உ‌ள்ளது.
  • ஏதாவது ஒரு கலை ப‌ற்‌றிய நூ‌லினை மொ‌ழி பெய‌ர்‌ப்பு செ‌ய்வதா‌ல் அ‌ந்த கலை ப‌ற்‌றிய அ‌றிவு மொ‌ழி‌ பெய‌ர்‌த்த அ‌ந்த மொ‌‌‌ழி‌க்கு‌ம் செ‌ன்றடை‌கிறது.
  • கருத்துப் பதிவை தருவதால் மொழி பெயர்ப்பை பய‌ன் கலை எ‌ன்று கு‌றி‌‌ப்‌பிடுவ‌ர்.
Similar questions