வடமொழிக் கதைகளைதழுவி படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் யாவை ?
Answers
Answered by
2
Answer:
கம்பராமாயணம் வில்லிபாரதம் சீவக சிந்தாமணி பெருங்கதை
Answered by
0
வட மொழிக் கதைகளை தழுவி படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள்
- தமிழ் மொழியில் இதிகாச கதைகள் என்று அழைக்கப்படுபவை இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும்.
- ஆனால் இவை இரண்டும் தமிழ் நூல்கள் அல்ல.
- வட மொழியில் இருந்த நூலை தழுவி தமிழில் எழுதப்பட்ட நூல்கள் ஆகும்.
- வட மொழியில் வியாசர் எழுதிய பாரதத்தினை தழுவியே தமிழில் வில்லிபுத்தூரார் மகா பாரதம் எழுதினார்.
- அது போலவே வட மொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தினை தழுவியே தமிழில் கம்பர் கம்பராமாயணத்தினை உருவாக்கினார்.
- மேலும் பெருங்கதை, சீவக சிந்தாமணி முதலியன இலக்கியங்களும் வட மொழியில் இருந்த கதைகளை தழுவி படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும்.
- இல்லையெனில் வட நாட்டில் நிகழ்ந்த கதை நமக்கு தெரியாமல் போய் இருக்கும்.
Similar questions