India Languages, asked by yashrrtttt3149, 11 months ago

மொழிபெயர்ப்பு வாயிலாக சர்வதேசத் தன்மை பெறும் முறைகள் யாவை ?

Answers

Answered by ramiverma58896
0

Answer:

????????????????????

Answered by steffiaspinno
0

மொழி பெயர்ப்பு வாயிலாக சர்வதேசத் தன்மை பெறும் முறைகள்

  • கரு‌த்து‌ப் ப‌ரிமா‌ற்ற‌ம், தகவ‌ல் ப‌கி‌ர்வு, அறநூ‌ல் அ‌றித‌ல், இல‌க்‌கிய‌ம் ம‌ற்று‌‌ம் த‌த்துவ‌ம் முத‌லியன மொழிபெயர்ப்பு வாயிலாக சர்வதேசத் தன்மை பெறும் முறைகள் ஆகு‌ம்.
  • ஒரு மொ‌‌‌‌‌ழி வள‌ம் பெறவு‌ம்,  உலக‌ மொ‌ழிகளுட‌ன் உறவு கொ‌ள்ளவு‌ம் மொ‌ழி‌ பெய‌ர்‌‌ப்பு அவ‌சியமாக உ‌ள்ளது.
  • உலக நாகரிக வளர்ச்சி ம‌ற்று‌ம் பொருளியல் மேம்பாடு ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் மொழி பெயர்ப்பும் ஒரு காரணமாக ‌உ‌ள்ளதாக மொ‌ழி‌யிய‌ல் அ‌றிஞ‌ர் மு.கு. ஜக‌ந்நாத ராஜா கூ‌றினா‌ர்.
  • அதே பாேல மணவை மு‌ஸ்தபா எ‌ன்ற மொ‌ழி‌யிய‌ல் அ‌றிஞ‌ர் மொ‌ழி‌ பெய‌ர்‌ப்பு எ‌ன்பது ஒரு மொ‌ழி‌யி‌ல் உண‌ர்‌த்த‌ப்ப‌ட்டதை வேறு மொ‌ழி‌யி‌ல் வெ‌ளி‌யிடுவது ஆகு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.  
  • கருத்துப் பதிவை தருவதால் மொழி பெயர்ப்பை பய‌ன் கலை எ‌ன்று கு‌றி‌‌ப்‌பிடுவ‌ர்.
Similar questions