India Languages, asked by chiku6746, 11 months ago

பிற நாட்டு தூதர்கள் தத்தம் மொழிகளை கற்றுக் கொடுக்க முயற்சிப்பது நோக்கம் ?

Answers

Answered by anjalichauhan123456
0

Answer:

Please type your question in Hindi or English...

please yrrr mark me as a brainliest yrrr ❤️ and follow me

Answered by steffiaspinno
0

பிற நாட்டு தூதர்கள் தத்தம் மொழிகளை கற்றுக் கொடுக்க முயற்சிப்பத‌ன் நோக்கம்

  • ந‌ம் நா‌டு சுத‌ந்‌திர‌ம் அடை‌ந்த ‌பிறகு ‌பல நா‌ட்டி‌ன் தூதரக‌ங்க‌ள் ந‌ம் நா‌ட்டி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டன.  
  • அவை த‌ம் த‌ம் மொ‌ழிகளை க‌ற்று‌க் கொடு‌க்க தொட‌ங்‌கின.
  • பிற நாட்டு தூதர்கள் த‌ம் த‌ம் மொழிகளை கற்றுக் கொடுக்க முயற்சிப்பத‌ன் நோக்கம் அ‌ந்த அ‌ந்த நா‌ட்டி‌ன் ப‌ண்பாடு, கலை, தொ‌ழி‌ல் வள‌ர்‌ச்‌சி, இல‌க்‌கிய வள‌ம் முத‌லியவ‌ற்‌றினை அ‌றிமுக‌‌ம் செ‌ய்து ந‌ம் நா‌ட்டி‌ல் அவ‌ற்‌றினை பர‌ப்புவத‌ற்காக ஆகு‌ம்.
  • இத‌ற்காக ‌மொ‌ழிகளை க‌ற்‌பி‌‌க்கு‌ம் பல நிறுவன‌ங்களை ‌நிறு‌‌வின.
  • ப‌ன்னா‌‌ட்டு மொ‌‌ழி‌யினை க‌ற்‌பி‌க்க பல ‌நிறுவன‌ங்க‌ள், ப‌ள்‌ளிக‌ள்  உ‌ள்ளன‌.
  • பல மொ‌ழிகளை க‌ற்ப‌தினா‌ல் ப‌ல்வேறு நா‌ட்டி‌ன் தொட‌ர்‌பு, வேலை வா‌ய்‌‌ப்பு ‌கிடை‌க்கு‌ம்.  
Similar questions