மொழிபெயர்ப்பு குறித்து முகு ஜகந்நாத ராஜா குறிப்பிடுவது யாது ?
Answers
Answered by
1
Answer:
yrr aap Hindi ya English me type Kiya Karo na....
please mark me as a brainliest yrrr ❤️ and follow me
Answered by
3
மொழி பெயர்ப்பு குறித்து மு.கு. ஜகந்நாத ராஜா குறிப்பிடுவது
- ஒரு மொழி வளம் பெறவும், உலக மொழிகளுடன் உறவு கொள்ளவும் மொழி பெயர்ப்பு அவசியமாக உள்ளது.
- உலக நாகரிக வளர்ச்சி மற்றும் பொருளியல் மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் மொழி பெயர்ப்பும் ஒரு காரணமாக உள்ளதாக மொழியியல் அறிஞர் மு.கு. ஜகந்நாத ராஜா கூறினார்.
- அதே பாேல மணவை முஸ்தபா என்ற மொழியியல் அறிஞர் மொழி பெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறு மொழியில் வெளியிடுவது ஆகும் என்று கூறினார்.
- தொல்காப்பியத்திலும் மரபியலில் மொழி பெயர்த்தல் என்ற தொடர் உள்ளது.
- கருத்துப் பதிவை தருவதால் மொழி பெயர்ப்பை பயன் கலை என்று குறிப்பிடுவர்.
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago