மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்கு சிறப்பு செய்தது ஏன்?
Answers
Answered by
33
மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்கு சிறப்பு செய்ததன் காரணம்
- பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னன் குசேல பாண்டியன் ஆவார்.
- இவர் புலமையில் சிறந்தவராக விளங்கினார்.
- கபிலரின் நண்பராகிய புலவர் இடைக்காடனார் மன்னன் முன் கவிதைப்பாவினை பாடினார்.
- ஆனால் மன்னன் பாடலை பொருட்படுத்தாமல் புலவர் இடைக்காடனாரை அவமதித்தான்.
- இதனால் மனம் வருந்திய இடைக்காடனார் கடம்பவனக் கோயிலில் வீற்றிருந்த இறைவன் சிவனிடம் மன்னன் செய்ததை முறையிட்டார்.
- இதனால் கோபம் கொண்ட சிவன் கடம்பவனக் கோயிலை விட்டு வெளியேறினார்.
- வைகை நதி கரையருகே ஒரு கோயில் எழுப்பி அங்கு சென்று வீற்றிருந்தார்.
- இதனை அறிந்த மன்னன் இறைவனை வேண்ட, இடைக்காடனாரை இகழ்ந்ததால் இந்த நிலை என்பதை அறிந்தான்.
- தனது தவறை உணர்ந்த குசேல பாண்டியன் புலவர் இடைக்காடனாருக்கு சிறப்பு செய்தார்.
Answered by
20
Answer:
here is ur answer mate pls mark as BRAINLIEST
Attachments:
Similar questions