பொருத்துக
கேண்மை - உறவினர்
தார்- சினம்
முனிவு- மாலை
தமர்- நட்பு
Answers
Answered by
0
கேண்மை என்றால் நட்பு என்று பொருள்
தார் என்றால் மாலை என்று பொருள்
முனிவு என்றால் சினம் என்று பொருள்
Answered by
1
ஈ), இ), ஆ), அ):
- ஆரம்பமாக கொடுக்கப்பட்டிருக்கின்றன கேண்மை என்பதற்கு உறவினர் என்பதாக பொருத்தப்பட்டிருக்கிறது.
- இது தவறான பொருத்தமாகும். கேண்மை என்பதற்கு சரியான பொருள் நட்பு என்பதாகும்.
- அதைத் தொடர்ந்து இரண்டாவதாக தார் என்பதற்கு சினம் என்பதை அதற்கு எதிரே பொருத்தப்பட்டிருக்கிறது.
- இதுவும் தவறான பொருத்தமாகும். இதன் சரியான பொருள் தார் என்பதற்கு மாலை என்பதாகும்.
- அதைத்தொடர்ந்து நான்காவதாக முனிவு என்ற வார்த்தைக்கு மாலை என்பதை பொருத்தப்பட்டிருக்கிறது.
- இதுவும் தவறாகும். முனிவு என்பதற்கு சரியான பொருள் சினம் என்பதாகும்.
- கடைசியாக தமர் என்பதற்கு நட்பு என்ற வார்த்தை பொருத்தப்பட்டிருக்கிறது.
- இதுவும் தவறாகும். இதனுடைய சரியான பொருத்தம் தமர் என்பதற்கு உறவினர் என்பதே ஆகும்.
Similar questions