மொழிபெயர்ப்பால் திருக்குறள் அடைந்த பெருமை அது?
Answers
Answered by
14
Answer:
மொழிபெயர்ப்பால் தமிழுக்கு உரிய நூலாக இருந்த திருக்குறள் உலக மொழி கூடியதாக மாறி பெருமை அடைந்தது
Answered by
5
மொழி பெயர்ப்பால் திருக்குறள் அடைந்த பெருமை
- உலக பொது மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்.
- இதற்கு ஒரே காரணம் அதில் உலகத்திற்கு தேவையான பொதுவான கருத்துகள் உள்ளது என்பதை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டது தான்.
- இதற்கு உறுதுணையாய் இருந்தது மொழி பெயர்ப்பு தான்.
- அதே போல இரவீந்திரநாத் தாகூர் தன் தாய் மொழியான வங்க மொழியில் கீதாஞ்சலி என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பு நூலினை எழுதினார்.
- அதன் பின்னர் அந்த கவிதை தொகுப்பு நூலினை ஆங்கிலத்தில் அவரே மொழி பெயர்த்து வெளியிட்டார்.
- ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த நூலுக்கு 1913 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
- நம் நாட்டின் தேசிய கீதமான ஜன கன என தொடங்கும் பாடலினை எழுதியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
Similar questions