India Languages, asked by rmalhotra5582, 10 months ago

எதிர்காலத்தில் நீங்கள் பயில விரும்பும் கல்வி குறித்து எழுதுக ?

Answers

Answered by steffiaspinno
54

எ‌தி‌ர் கால‌த்‌தி‌ல் ப‌யில ‌விரு‌ம்பு‌ம் க‌ல்‌வி

  • நான் எதிர்காலத்தில் இள‌ங்கலை வரலாறு படிக்க விரும்புகிறேன்.
  • நான் நம்முடைய முன்னோர்களின் வரலாற்றை அறிந்து கொள்வதோடு தமிழரின் பண்பாட்டையும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
  • எனவே நான் இள‌ங்கலை வரலாறு படிக்க விரும்புகிறேன்.
  • இந்த வரலாறு படிக்கக்கூடிய நேரத்தில் அதற்கு பின்பு நான் அரசுத் தேர்வு எழுதி ஒரு மாவட்ட ஆட்சியராக ஆக விரும்புகிறேன்.
  • நான் படிக்க ‌விரு‌ம்பு‌ம் இள‌ங்கலை வரலாறு தா‌ன் நா‌ன் எ‌தி‌ர் கால‌த்‌தி‌ல்  எழுதவிருக்கும் என்னுடைய அரசு தே‌ர்‌விற்கு‌ம் மிகவும் உதவியாக இருக்கும்.
  • நான் வரலாற்றை இரண்டு விஷயத்திற்காக கற்றுக்கொள்கிறேன்.
  • ஒன்று தமிழரின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்‌றினை அ‌றிய,  இரண்டாவதாக நான் அரசுத் தேர்வு எழுதுவதற்காக கற்கிறேன்.
Similar questions