மொழிபெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும் அழிவைத்தரும் களங்கம் நேர்ந்ததை விவரி ?
Answers
Answered by
2
I can't understand your question
Answered by
9
மொழி பெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும் அழிவைத் தந்த நிகழ்வு
- 1939 ஆம் ஆண்டில் தொடங்கிய இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகள் அனைத்தும் சரண் அடைந்த பின்பும் ஜப்பான் சரண் அடைய மறுத்தது.
- அமெரிக்கா ஜப்பானிடம் சரண் அடையாவிட்டால் குண்டு வீசப்படும் என எச்சரித்தது.
- அதற்கு ஜப்பான் அளித்த பதில் மொகு சாஸ்ட்டு என்பது ஆகும்.
- அதன் பொருள் விடை தர அவகாசம் வேண்டும் என்பது ஆகும்.
- ஆனால் அமெரிக்கா மொகு சாஸ்ட்டு என்பதன் பொருள் மறுக்கிறோம் என்று தவறாக எண்ணியது.
- இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்கள் மீது குண்டு வீசியது.
- இதனால் பல இலட்சக்கணக்கான மக்கள் இறந்தனர்.
- இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சால் பலரும் பாதிக்கப்பட்டனர்.
- தவறாக மொழி பெயர்த்தால் காலத்திற்கும் அழிவைத் தரும் நிகழ்வு நடந்தது.
Similar questions