அமெரிக்க கருப்பின பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன் எந்த சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர்?
Answers
Answered by
0
Answer:
ஒதுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர்
Answered by
0
ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்கள்
- மேரி மெக்லியோட் பெத்யூன் கறுப்பின சமூகத்தினை சார்ந்தவள்.
- கல்வி மறுக்கப்பட்ட அந்த சமூகம் பருத்தி காட்டில் வேலை செய்தது.
- மேரி ஒருமுறை வில்ஸன் வீட்டிற்கு தன் தாயுடன் சென்றாள்.
- அப்போது அங்கு இருந்த புத்தக எடுத்த மேரியினை பார்த்து உனக்கு படிக்க தெரியாது என்ற வில்ஸனின் குழந்தை புத்தகத்தினை பிடுங்கியது.
- இதனால் மனம் வருந்திய மேரி தான் படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவளாய் மாறினாள்.
- மேரி பருத்திக் காட்டில் வேலைச் செய்தே பெற்றோர், வில்ஸனின் மனைவி, வெள்ளைக்கார பெண்மணியின் உதவி முதலியனவற்றினால் படித்து தேர்ந்தாள்.
- கஷ்டப்பட்டு பணம் சேர்த்து குப்பைக் கொட்டும் இடத்தில் பள்ளிக் கூடத்தினை அமைத்தாள்.
- மேரி மெக்லியோட் பெத்யூன் மூலை முடுக்குகளில் இருந்த ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தார்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago