சரியான கூற்றை தெரிவு செய்க
அ) இடைக்காடனார் தாம் இயற்றிய நூலினை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் அவரை மதித்தான்
ஆ) மனம் வருந்திய இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்
Answers
Answered by
1
Answer:
இரண்டும் சரி இது திருவிளையாடற்புராணத்தில் திருஆலவாய் காண்டத்தில் இடம் பெற்றுள்ளது
Answered by
0
இரண்டு கூற்றும் சரியான கூற்றுகள் ஆகும்.
- பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னன் குசேல பாண்டியன் ஆவார்.
- இவர் புலமையில் சிறந்தவராக விளங்கினார்.
- இதனை அறிந்த கபிலரின் நண்பராகிய புலவர் இடைக்காடனார் குசேல பாண்டிய மன்னன் முன் கவிதைப்பாவினை பாடினார்.
- ஆனால் மன்னன் பாடலை பொருட்படுத்தாமல் புலவர் இடைக்காடனாரை அவமதித்தான்.
- இதனால் மனம் வருந்திய இடைக்காடனார் கடம்பவனக் கோயிலில் வீற்றிருந்த இறைவன் சிவனிடம் மன்னன் செய்ததை முறையிட்டார். மன்னன் என்னை அவமதிக்கவில்லை, சொல்லின் வடிவமான பார்வதி உமையாளையும், சொல்லின் பொருளாகிய உன்னையும் தான் அவமதித்து விட்டார் என மன வருந்தி இறைவனிடம் முறையிட்டார்.
- இதனால் கோபம் கொண்ட சிவன் லிங்க வடிவினை மறைத்து கடம்பவனக் கோயிலை விட்டு தம் துணைவி பார்வதி உமையாளுடன் வெளியேறினார்.
- வையை நதி கரையருகே ஒரு கோயில் எழுப்பி அங்கு சென்று வீற்றிருந்தார்.
Similar questions
Math,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago