சேகோ தம்பி பாவலர் குறிப்பு வரைக ?
Answers
Answered by
0
செய்கு தம்பி பாவலர்
- 1874 ஆம் ஆண்டு பிறந்த செய்கு தம்பி பாவலர் கன்னியாக்குமரி மாவட்டம் இடலாக்குடி என்ற ஊரினை சார்ந்தவர் ஆவார்.
- இவர் 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவராக விளங்கினார்.
- இவர் சீறாப் புராணம் நூலிற்கு உரை எழுதினார்.
- 1907 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி சென்னையில் உள்ள விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் கூடியிருந்த நிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டியதால் சதாவதானி என்று பாராட்டப் பெற்றவர் செய்கு தம்பி பாவலர் ஆவர்.
- இவர் நினைவினை போற்றும் வகையில் செய்கு தம்பி பாவலருக்கு ஒரு மணிமண்டபமும், அவர் பெயரில் பள்ளியும் இடலாக்குடியில் அமைக்கப்பட்டு உள்ளது.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago