கல்வி வாய்ப்பற்ற சூழலில் ஒற்றைச் சுடராக வந்து ஒளியேற்றினார் மேரி மெக்லியோட் பெத்யூன் அதுபோல தமிழகத்தில் கல்வி வாய்ப்பற்றவர்களின் வாழ்வில் முதற் சுடர் ஏற்றி அவர்களில் யாரேனும் ஒருவர் குறித்து செய்திகளைத் தொகுத்து எழுது ?
Answers
Answered by
1
அயோத்திதாசப் பண்டிதர்
- தமிழகத்தில் கல்வி வாய்ப்பற்றவர்களின் வாழ்வில் முதற் சுடர் ஏற்றியவரில் ஒருவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார்.
- ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே ஜாதி சம்பந்தமான பல கொடுமைகளை அனுபவித்தார்.
- எனினும் இவரது ஆசிரியர் இவரை அன்புடன் நடத்தினார்.
- இதனால் அம்பேத்கரை போல இவரும் தன் ஆசிரியர் பெயரை தன் பெயர் ஆக்கிக் கொண்டார்.
- இவரின் உண்மையான பெயர் காத்தவராயன் ஆகும்.
- படித்து பண்டிதராக உயர்ந்த அயோத்திதாசர் ஒரு பைசாத் தமிழன் என்னும் செய்தி இதழை நடத்தினார்.
- சமூகத்தில் இருந்த ஒடுக்கு முறையினை களைய பாடுப்பட்டார்.
- கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பிள்ளைகளுக்காக பிரம்ம ஞான சபையின் உதவியுடன் சென்னையில் 5 இடங்களில் பஞ்சமர் பள்ளியை நிறுவி அவர்களுக்கு கல்வி வழங்கினார்.
Similar questions
Chemistry,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago