மன்னன் இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து எந்த இருக்கையில் விதிப்படி அமர்த்தினான் ?
Answers
Answered by
0
Answer:
I can't understand your answer
Answered by
0
பொன் இருக்கை
- பாண்டிய மன்னன் குசேல பாண்டியன் புலமையில் சிறந்தவராக விளங்கினார்.
- கபிலரின் நண்பராகிய புலவர் இடைக்காடனார் குசேல பாண்டிய மன்னன் முன் கவிதைப் பாவினை பாடினார்.
- ஆனால் மன்னன் பாடலை பொருட்படுத்தாமல் புலவர் இடைக்காடனாரை அவமதித்தான்.
- இதனால் மனம் வருந்திய இடைக்காடனார் கடம்பவனக் கோயிலில் வீற்றிருந்த இறைவன் சிவனிடம் மன்னன் செய்ததை முறையிட்டார்.
- இதனால் கோபம் கொண்ட இறைவன் கடம்பவனக் கோயிலை விட்டு வெளியேறி, வையை ஆற்றின் தென் பக்கத்தில் ஒரு கோவிலை நிறுவி அங்கு சென்று எழுந்தருளினார்.
- இதனை அறிந்த மன்னன் இறைவனை வேண்ட, இடைக்காடனாரை அவமதித்ததால் இந்த நிலை என்பதை அறிந்தான்.
- தனது தவறை உணர்ந்த குசேல பாண்டியன் புலவர் இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago