இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்கு செவிசாய்த்த நிகழ்வை கூறு?
Answers
Answered by
75
இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்கு செவிசாய்த்த நிகழ்வு
- பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னன் குசேல பாண்டியன் ஆவார்.
- இவர் புலமையில் சிறந்தவராக விளங்கினார்.
- இதனை அறிந்த கபிலரின் நண்பராகிய புலவர் இடைக்காடனார் குசேல பாண்டிய மன்னன் முன் கவிதைப்பாவினை பாடினார்.
- ஆனால் மன்னன் பாடலை பொருட்படுத்தாமல் புலவர் இடைக்காடனாரை அ வமதித்தான்.
- இதனால் மனம் வருந்திய இடைக்காடனார் கடம்பவனக் கோயிலில் வீற்றிருந்த இறைவன் சிவனிடம் மன்னன் செய்ததை முறையிட்டார்.
- இதனால் கோபம் கொண்ட சிவன் லிங்க வடிவினை மறைத்து கடம்பவனக் கோயிலை விட்டு தம் துணைவி பார்வதி உமையாளுடன் வெளியேறினார்.
- வையை நதி கரையருகே ஒரு கோயில் எழுப்பி அங்கு சென்று வீற்றிருந்தார்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago