இங்கு நகரப்பேருந்து நிற்கும் ? என்று வழிப்போக்கர் கேட்டது எந்த வினா? அதோ அங்கே நிற்கும் என்று மற்றொருவர் கூறியது இந்த விடை ?
Answers
Answered by
9
Explanation:
This is the answer to the question. Ask me another question in 10th std topic
Attachments:
Answered by
2
அறியா வினா, சுட்டு விடை
அறியா வினா
- வினா ஆறு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவற்றில் ஒன்று அறியா வினா.
- தெரியாத ஒன்றினை தெரிந்து கொள்வதற்காக தெரிந்த ஒருவரிடம் கேட்கப்படும் கேள்வி அறியா வினா என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- இங்கு நகரப் பேருந்து நிற்குமா ? என்று வழிப் போக்கர் ஒருவரிடம் கேட்டது ஆகும்.
சுட்டு விடை
- விடை எட்டு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவற்றில் ஒன்று சுட்டு விடை ஆகும்.
- தொடுக்கப்பட்ட வினாவிற்கு அது இது அங்கே இங்கே என சுட்டி விடை கூறவது சுட்டு விடை ஆகும்.
(எ.கா)
- இங்கு நகரப்பேருந்து நிற்குமா ? என்று வழிப்போக்கர் கேட்ட வினாவிற்கு பதிலாக அதோ அங்கே நிற்கும் என்று கூறுவது சுட்டு விடை ஆகும்.
Similar questions
English,
5 months ago
Sociology,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago