India Languages, asked by vanshi5888, 11 months ago

மேரி மெக்லியோட் பெத்யூன் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிட பணம் சேர்த்த விதங்கள்
அ) சமையல் செய்து ஆ)தோட்டம் இட்டு
இ) பொது இடங்களில் பாட்டுப்பாடி
ஈ) பிச்சை எடுத்து

Answers

Answered by Anonymous
0

Answer:

மேரி மெக்லியோட் பெத்யூன் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிட பணம் சேர்த்த விதங்கள்

அ) சமையல் செய்து ஆ)தோட்டம் இட்டு

இ) பொது இடங்களில் பாட்டுப்பாடி

ஈ) பிச்சை எடுத்து

Answered by steffiaspinno
0

ச‌ரியான கூ‌ற்றுக‌ள்

அ) ஆ) இ) ஆ‌கிய மூ‌ன்று கூ‌ற்றுக‌ள் ச‌ரி.  

  • மே‌ரி மெக்லியோட் பெத்யூன் கறு‌ப்‌பின சமூக‌த்‌தினை சா‌ர்‌ந்தவ‌ள்.
  • க‌ல்‌வி மறு‌க்க‌ப்ப‌ட்ட அ‌ந்த சமூக‌‌ம்  பரு‌த்‌தி கா‌ட்டி‌ல் வேலை செ‌ய்தது.
  • மே‌ரி ஒருமுறை ‌வி‌ல்ஸ‌ன் ‌‌வீ‌ட்டி‌ற்கு த‌ன் தாயுட‌ன் செ‌ன்றா‌ள்.
  • அ‌‌ப்போது அ‌‌ங்கு இரு‌ந்த பு‌த்தக எடு‌த்த மே‌ரி‌யினை பா‌ர்‌த்து உன‌‌க்கு படி‌க்க தெ‌ரியாது எ‌ன்ற ‌வி‌ல்ஸ‌னி‌ன் குழ‌ந்தை பு‌த்தக‌த்‌தினை ‌பிடு‌ங்‌கியது.
  • இதனா‌ல் மன‌ம் வரு‌ந்‌திய மே‌ரி தா‌ன் படி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் கொ‌ண்டவளா‌ய் மா‌றினா‌‌ள்.
  • மே‌ரி பரு‌த்‌தி‌க் கா‌ட்டி‌ல் வேலை‌ச் செ‌ய்தே படி‌த்தா‌ள்.
  • பெ‌ற்றோ‌ர், ‌‌வி‌‌ல்‌ஸ‌னி‌‌ன் மனை‌வி, வெ‌ள்ளை‌க்கார பெ‌ண்ம‌ணி‌யி‌ன் உத‌வி முத‌லியனவ‌ற்‌றினா‌ல் படி‌த்து தே‌ர்‌ந்தா‌ள்.
  • மே‌ரி சமையல் செய்து,  தோட்டம் இட்டு, பொது இடங்களில் பாட்டுப்பாடி பண‌ம் சே‌ர்‌த்து கு‌ப்பை‌க் கொ‌ட்டு‌ம் இட‌த்‌தி‌ல் ப‌ள்‌ளி‌க் கூட‌த்‌தினை அமை‌த்தா‌ள்.
Similar questions