பிறருக்கு பொருளை கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது ?
Answers
Answered by
1
கொடை வினா
- பிறருக்கு பொருளை கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது கொடை வினா ஆகும்.
வினா
- விடையறிய வினவப்படுவது வினா என அழைக்கப்படுகிறது.
- வினா ஆறு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா மற்றும் ஏவல் வினா ஆகும்.
கொடை வினா
- தன்னிடம் உள்ள ஒரு பொருளினை பிறருக்கு அளிக்கும் பொருட்டு உங்களுக்கு வேண்டுமா? அல்லது உன்னிடம் இருக்கிறதா? என தொடுக்கப்படும் வினா கொடை வினா என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- என்னிடம் இரண்டு பேனா உள்ளது, உனக்கு பேனா வேண்டுமா? என கேட்பது கொடை வினா ஆகும்.
Answered by
0
Answer:
plz plz plz plz plz write elish and hindi language
Similar questions
Math,
7 months ago
Science,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago