எந்த ஆற்றின் தென் பக்கத்தில் ஒரு கோவிலை ஆக்கி இறைவன் அங்கு சென்று இருந்தார்?
Answers
Answered by
0
Answer:
வைகை ஆற்றின் தென் பக்கம்
Answered by
0
வையை நதி
- பாண்டிய மன்னன் குசேல பாண்டியன் புலமையில் சிறந்தவராக விளங்கினார்.
- கபிலரின் நண்பராகிய புலவர் இடைக்காடனார் குசேல பாண்டிய மன்னன் முன் கவிதைப் பாவினை பாடினார்.
- ஆனால் மன்னன் பாடலை பொருட்படுத்தாமல் புலவர் இடைக்காடனாரை அவமதித்தான்.
- இதனால் மனம் வருந்திய இடைக்காடனார் கடம்பவனக் கோயிலில் வீற்றிருந்த இறைவன் சிவனிடம் மன்னன் செய்ததை முறையிட்டார்.
- மன்னன் என்னை அவமதிக்கவில்லை, சொல்லின் வடிவமான பார்வதி உமையாளையும், சொல்லின் பொருளாகிய உன்னையும் தான் அவமதித்து விட்டார் என மன வருந்தி இறைவனிடம் முறையிட்டார்.
- இதனால் கோபம் கொண்ட இறைவன் கோயிலை விட்டு வெளியேறி, வையை ஆற்றின் தென் பக்கத்தில் ஒரு கோவிலை நிறுவி அங்கு சென்று எழுந்தருளினார்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Political Science,
5 months ago
English,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago