India Languages, asked by shallen7389, 9 months ago

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது ?

Answers

Answered by steffiaspinno
0

உறுவது கூற‌ல் ‌விடை

  • வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது உறுவது கூற‌ல் ‌விடை  ஆகு‌ம்.

விடை

  • கே‌ட்‌க‌ப்பட்ட ‌வினா‌வி‌ற்கான கூற‌ப்படு‌ம் சொ‌‌‌ல்லே ‌விடை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • விடை எ‌ட்டு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • அவை முறையே சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை ம‌ற்று‌ம் இனமொழி விடை ஆகு‌ம்.

உறுவது கூற‌ல் ‌விடை

  • தொடு‌க்க‌ப்ப‌ட்ட ‌வினா‌வி‌ற்கு இ‌னி மே‌ல் ‌நிகழ‌ப் போவதை ‌விடையாக கூறுவது உறுவது கூற‌ல் ‌விடை என அழை‌க்க‌ப்படு‌கிறது.

(எ.கா)

  • இ‌னி‌ப்பு சா‌ப்‌பிடு‌கிறாயா? எ‌ன்ற ‌வினா‌வி‌ற்கு வ‌யிறு வ‌லி‌க்கு‌ம் எ‌ன்று அ‌திகமாக இ‌னி‌ப்பு சா‌ப்‌பி‌ட்ட‌ப்‌ பி‌ன் ‌நிகழ போவதை கூறுவது உறுவது கூறுத‌ல் ‌விடை ஆகு‌ம்.
Answered by shivam1104
0

Answer:

please please please please please try again in english and hindi

Similar questions