India Languages, asked by shivaay5791, 11 months ago

கம்பர் இயற்றிய நூல் களையும் கம்பரின் பெருமையைச் சுட்டும் சொற்றொடர்களையும் எழுதி ?

Answers

Answered by steffiaspinno
4

கம்பர் இயற்றிய நூல்கள்:

  • கம்பர் இயற்றிய நூல்கள் சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிறை எழுபது, திருக்கை வழக்கம், மும்மணிக்கோவை, கம்பராமாயணம் ஆகிய அனைத்தும் கம்பரால் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும்.
  • இவையாவும் போற்றத்தக்க நூல்களாகும்.
  • இந்த நூல்களில் கம்பராமாயணம் மட்டும் தனிப்பெரும் சிறப்பிற்குரியதாக திகழ்கிறது.
  • அதனால் தான் இதன் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் உணர்ந்த நம் முன்னோர்கள்  இவை இரண்டும் தமிழுக்கு கதி என்றார்கள்.
  • கம்பரின் பெருமையை சொல்லக் கூடிய சொற்கள் கல்வியில் பெரியவர் கம்பர் என்பதாகும்.
  • அதுபோன்று கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று புகழ்பட இவரை புகழ்வார்கள்.
  • விருத்தமென்னும் ஒன்பாவிற்கு உயர் கம்பன் என்றும் இவரைப் புகழ்வதுண்டு.
  • கைகள் கம்பனின் பெருமையை சுட்டிக் காட்டும் என்னும் சொற்றொடர்கள் இவரின்பெருமையைக் குறிப்பது ஆகும்.
Answered by shivam1104
0

Answer:

please please please please please I

write in English language along with synonyms

Similar questions