India Languages, asked by chipi8191, 10 months ago

கம்பராமாயணம் குறிப்பு வரைக ?

Answers

Answered by steffiaspinno
14

கம்பராமாயணம் குறிப்பு:

  • கம்பராமாயணம் என்பது கம்பரது வரலாற்றைப் பற்றி பேசக்கூடிய நூலாகும்.
  • இதில் நூலாசிரியர் கம்பர் இராமனது வரலாற்றை அழகிய தமிழில் இயற்றி ராமாவதாரம் என அதற்கான நற்பெயரையும் சூட்டினார்.
  • எனவே கம்பரால் இயற்றப்பட்ட இது கம்பராமாயணம் என வழங்கப்பெற்றது.
  • இந்த நூல்கள் சுமார் ஆறு காண்டங்கள் உடையது.
  • இந்த கம்பராமாயணத்தில் பால காண்டம், அயோத்திய காண்டம், கிட்கிந்தா காண்டம், ஆரணிய காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்கள் உள்ளது.
  • அதே போன்று இதில் 113 படலங்களும் உள்ளது. காண்டம் என்பது பெரும் பிரிவை குறிக்கும்.
  • படலம் என்பது அதன் உட்பிரிவை குறிக்கக்கூடிய ஒன்றாகும்.
  • இவர் இயற்றிய இந்த கம்பராமாயணத்தை கர்நாடகம் என்றும் கம்ப சித்திரம் என்றும் தமிழறிந்த புலவர்கள் கூறுவதுண்டு.
Similar questions