இயற்கைகொலுவீற்றிருக்கும் காட்சியை பெரிய கலை நிகழ்வு நடப்பதாக தோற்றமாக கம்பன் கவி எவ்வாறு காட்டுகிறது அல்லது மதம் எவ்வாறு விற்றிருக்கிறது ?
Answers
Answered by
0
Answer:
கம்பராமாயணம் எழுதியது கம்பர்
Answered by
2
கம்பன் கவி:
- இயற்கை காட்சிகள் வீற்றிருக்கும் நிகழ்வை புகழும் கம்பர் அதை உவமைகளோடும், அழகிய நிகழ்வுகளோடும் தம் பாடலில் பதிவு செய்வார்.
- 'தண்டலை மயில்களாட தாமரை விளக்க தாங்க' என தனது முதல் வரியை தொடங்கி இப்பாடலில் பல அழகிய இயற்கைக் காட்சிகளை வர்ணித்து கூறுவார்.
- அதாவது குளிர்ந்த சோலையில் மயில்கள் அழகுற ஆடியது.
- விரித் தாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல தோன்றி காட்சியளித்தன.
- சூழ்ந்து கொண்டிருக்கும் மேகங்கள் யாவும் மத்தள ஒலியாய் ஒலித்தன என்று அழகுற புகழ்வார்.
- தொடர்ந்து புகழும் கம்பர் மலரும் குவளை மலர்கள் யாவும் கண்கள் விழித்து பார்ப்பது போன்று காட்சிகள் தந்தன என்பார்.
- நீர்நிலைகள் எழுப்பும் அலைகள் யாவும் திரைச் சீலைகளாய்க் காட்சியளித்தன என்பார் கம்பர்.
Similar questions
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago