கரகச் செம்பியன் அமைப்பை விளக்கு ?
Answers
Answered by
0
Answer:
அடிப்பாகம்
கரக செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாக தட்டி ஆடுபவர் தலையில் நன்கு நிற்கும்படி செய்கின்றனர்
செம்பு நிரப்புதல்
ஆடுபவர் தலையில் நன்கு நிற்கும் அளவிற்கு கரகச் செம்பின் உள்ளே பச்சரிசியையும் மணலையும் கொண்டு
Answered by
0
கரகச் செம்பின் அமைப்பு
- கரகாட்டம் என்பது கரகம் என்ற பித்தளை செம்பையோ அல்லது சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடுவது ஆகும்.
- இந்த நடனத்தினை கரகம், கும்பாட்டம் எனவும் அழைப்பர்.
- கரகாட்டத்தினை ஆண் பெண் என இரு பாலாரும் சேர்ந்து நடனம் ஆடுவர்.
- கரகச் செம்பின் அடிப்பாகத்தினை உட்புறமாகத் தட்டுவர்.
- இதனால் செம்பு ஆடுபவரின் தலையில் நன்கு படியும் படி இருக்கும்.
- செம்பில் மணல் அல்லது பச்சரிசியினை நிரப்புவர்.
- இதனால் செம்பின் எடை அதிகரிப்பதால் செம்பு ஆடாமல் இருக்கும்.
- சில கரகங்களில் கண்ணாடி, பூக்கள் முதலியன கொண்டு அலகரித்து கரகக் கூட்டின் நடுவில் கிளி பொம்மையினை பொருத்தி மூங்கில் குச்சிகளை செருகி வைத்தும் நடனம் ஆடுவர்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago