India Languages, asked by haseebur2604, 9 months ago

குளிர்காலத்தை முழுதாக கொண்ட நிலங்கள் ?

Answers

Answered by ramiverma58896
4

Answer:

this language name ? is.....

Answered by steffiaspinno
3

குளிர்காலத்தை கொண்ட நிலங்கள்:

  • நிலம் என்பது பூமியின் மேல் பரத்தப்ப்பட்ட அதன் மேற்பரப்பு.
  • பொதுவாக நிலம் என்றால் நாம் வயலயோ அல்லது ஒரு இடத்தையோ மட்டும் நினைப்பதுண்டு.
  • இதே போன்று தான் நம் பாடப் பகுதியில் தமிழ் ஆசிரியர் அவர்கள் மாணவர்களைப் பார்த்து நிலமும் பொழுதும் முதற்பொருள் என்றவுடனே ஒரு மாணவன் நிலம் என்பது வயல் தானே ? என்று கேட்டான்.
  • அதுபோல நம்மில் பலரும் அது வயலுள்ள இடமாகவோ அல்லது ஏதேனும் ஒரு பகுதியாகவோ நாம் விளங்கி இருப்போம்.
  • இந்த நிலம் என்பது உலகத்தில் இருக்கக்கூடிய பரத்தப்பட்ட முழுவதையும் குறிக்கக்கூடிய சொல்லாகும்.
  • அந்த வகையில் குளிர் காலத்தை கொண்ட நிலங்கள் என்ற பட்டியலில் குறிஞ்சி நிலம், மருத நிலம், நெய்தல் நிலம் ஆகிய இந்த மூன்று நிலங்களும்  குளிர்காலத்தை குறிக்கக்கூடிய நிலங்களாகும்.
Similar questions