India Languages, asked by Madihajan2927, 11 months ago

கோசல நாட்டில் எவையெல்லாம் இல்லை ஏன் ?

Answers

Answered by kkulothungan3
6

Answer:

கோசல நாட்டில் வறுமை உடல் வலிமையை எடுத்துக்காட்டுவது மெய்மை தனித்து விளங்குவது அறியாமை ஆகியவை சிறிதுமில்லை

Answered by steffiaspinno
8

கோசல நாடு:

  • கோசல நாட்டின் கொடை இல்லை காரணம் அங்கு வறுமை இல்லை.
  • ஏனெனில் எங்கு வருமை இருக்குமோ அங்குதான் கொடை இருக்கும் என்பது எதார்த்தம்.
  • அதனால் கோசல நாட்டில் வறுமை இல்லை எனவே கொடையும் இல்லை.
  • அங்கு உடல் வலிமையை எடுத்துக் காட்ட வாய்ப்பு இல்லை.
  • அதற்கு காரணம் நேருக்கு நேர் போர் புரிபவர் அங்கு இல்லை.
  • பொதுவாகவே நமக்கு நேருக்கு நேர் மோத கூடியவர்கள் இருந்தால் அவர்களிடம் நேரடியாக நம் வலிமையை காட்ட முடியும்.
  • அவர்கள் இல்லாத போது நமது வலிமையை காட்ட வாய்பில்லாமல் ஆகிவிடுகின்றது.
  • தொடர்ந்து அந்நாட்டின் இல்லாதவை பார்க்கின்ற பொழுது அங்கு மெய் தனித்து விளங்குவதில்லை.
  • காரணம் அங்கு பொய்மொழி இல்லை என்பதுதான்.
  • எங்கு பொய் இருக்கின்றதோ அங்கு தான் உண்மை என்கிற மெய் தனித்து விளங்கும்.
Similar questions