கம்பர் இயற்றிய நூலை கண்டறிக ?
அ)சரஸ்வதி அந்தாதிஆ)பதிற்று பத்தந்தாதிஇ) திருக்கை வழக்கம்ஈ)ஏரெழுபது
Answers
Answered by
0
கம்பர் இயற்றிய நூல்கள்:
- நான்கு நூல்களில் மூன்று நூல்கள் கம்பரால் இயற்றப்பட்ட நூல்களாகும்.
- அதில் மீதம் இருக்கக்கூடிய ஒன்று மட்டும்தான் கம்பரால் இயற்றப்படாத நூலாகும்.
- கம்பரால் இயற்றப்பட்ட அந்த 3 நூல்கள் சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது இந்த மூன்றும் தான் கம்பரால் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும்.
- மீதம் இருக்கக்கூடிய பதிற்றுப் பத்தந்தாதி என்கின்ற நூல் கம்பரால் இயற்றப்பட்டது கிடையாது.
- இந்த பதிற்றுப் பத்தந்தாதி என்று சொல்லக்கூடிய நூலை இயற்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார்.
- இவரால் தான் இந்த நூல் இயற்றப்பட்டது.
- திருவருட் பிரகாச வள்ளலார் என்பது இவரது இயற்பெயர் கிடையாது.
- இராமலிங்கம் என்பது தான் இவரது இயற்பெயர்.
- எனவே இந்த மூன்று நூல்களிலிருந்து இந்த நூல் மட்டும் தனித்து இருக்கின்றது.
Answered by
0
Answer:
plz pls pls pls pls
write in English dictionary in book
Similar questions
Social Sciences,
5 months ago
Sociology,
5 months ago
Math,
5 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Science,
1 year ago
Biology,
1 year ago