பிள்ளைத்தமிழ் குறிப்பு வரைக ?
Answers
Answered by
10
பிள்ளைத்தமிழ்:
- பிள்ளைத்தமிழ் என்ற நூல் குமரகுருபரர் அவர்களால் இயற்றப்பட்ட நூலாகும்.
- இந்நூல் 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
- இதில் பாடல்கள் எவ்வாறு அமையப் பெற்றிருக்குமென்றால் இறைவனையோ அல்லது தலைவரையோ, அரசனையோ பாட்டுக்கு உரிய தலைவராகக் கொண்டு பாடும்பொழுது இவர்களை குழந்தைகளாக கருதிக் கொள்வார் குமரகுருபரர்.
- அந்த தலைவரின் செயற்கரிய செயலை அந்த பாட்டின் மூலமாக குமரகுருபரர் குறிப்பிடுவார்.
- இவருடைய இந்த பிள்ளைத் தமிழ் என்ற நூல் இரு வகைகளாக வகைப் படுத்தப்படுகிறது.
- ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் இந்த இரு வகைகளில் உள்ள ஒவ்வொரு வகைக்கும் பத்து பருவங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
- அதோடு பொதுவான பருவங்கள் என்று ஏழு பருவங்கள் உள்ளது.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
Math,
1 year ago