India Languages, asked by asjish2392, 11 months ago

ஐவகை நிலத்திற்குரிய பறவைகள் யாவை ?

Answers

Answered by hazellighte888
0

Answer:

write the question in English

Answered by steffiaspinno
0

ஐவகை நிலத்திற்குரிய பறவைகள்:  

  • முதன்மையாக குறிஞ்சி நிலத்திற்குரிய பறவைகள் கிளி, மயில் ஆகும்.
  • காரணம் இது மலைப் பகுதியில் வாழக்கூடிய பறவைகள்.
  • குறிஞ்சி நிலம் என்பது மலைசார்ந்த பகுதி அதனால், இப்பறவைகள் குறிஞ்சி நிலத்திற்கு உரித்தானவை ஆகும்.
  • இரண்டாவதாக முல்லை நிலம். இங்கு காட்டுக்கோழி, மயில் ஆகியவை காணப்படுகின்றன.
  • காரணம் முல்லை நிலம் என்பது காடு சார்ந்த பகுதியாகும்.
  • இப்பறவைகள் காட்டுப் பறவைகள் என்பதால் இது முல்லை நிலத்திற்குரிய பறவைகளாக கருதப்படுகின்றது.
  • மூன்றாவதாக மருதநிலம் இங்கு பறவைகள் நாரை, அன்னம், நீர்க்கோழி ஆகியவையாகும்.
  • காரணம் மருத நிலம் என்பது விவசாயம் வயல் சார்ந்த பகுதியை குறிக்கக் கூடியதாகும்.
  • எனவே இப்பறவைகள் அங்கு வாழக் கூடியதால் இவை அந்நிலத்திற்கு உரித்தானவை ஆகும்.
  • நெய்தல் என்பது கடல் சார்ந்த பகுதியை குறிக்கக் கூடியது.
  • இங்கு பறவை கடற்காகம் என கூறப்படுகின்றது.
  • காரணம் இந்த கடற்காகம் என்பது கடல் சார்ந்த பகுதியில் வாழக்கூடியதாகும்.
  • பாலை நிலம் என்பது பாலைவனத்தை குறிக்கக் கூடியது.
  • அதனால் பாலைவனத்தில் வாழக்கூடிய பறவைகள் புறா, பருந்து.
  • எனவே இப்பறவைகள் பாலை நிலத்திற்குரிய பறவைகளாகும்.
Similar questions