கம்பராமாயண கதை மாந்தர்களில் எவரேனும் ஒருவரைப் பற்றி எழுது ?
Answers
Answered by
0
கம்பராமாயணத்தில் வரும் ராமன்:
- கம்பராமாயண கதை மந்திரிகளில் ஒருவரான ராமனைப் பற்றி இங்கு பார்ப்போம்.
- ராமன் தன் மனைவியான சீதையையுடனும் தம் தம்பி இலக்குவனுடனும் ஒரு காட்டுப் பகுதிக்கு செல்கிறான்.
- செல்லக்கூடிய நேரத்தில் கங்கை ஆற்றின் கரையை அடைகின்ற பொழுது அங்கு வெட்டுவ தலைவனான ராமனை குகன் சந்திக்கின்றான்.
- குகனைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவன் பெரும் ஆற்றலுக்கும், புகழக்கும் உரியவன்.
- எந்த அளவிற்கு என்றால் ஆயிரம் படகுகளுக்கு தலைவன்.
- இந்த கங்கை ஆற்றின் தோனி துறைக்கு பல காலங்களாக தொன்றுதொட்டு உரிமையுடன் இவனாக போற்றப்படுபவன்.
- போர்க் களங்களில் பகைவர்களை விரட்டியடிக்கும் வில்லாற்றல் பெற்றவன்.
- துடி என்னும் பறையை உடையவன். இப்படி வர்ணித்துக் கொண்டே போகலாம்.
- இந்த குகன் முனிவர் சாலையிலுள்ள ராமனைக் காண தமிழ் மரபில் பெரியோர்களையோ அல்லது அரசன் போன்றோரை சந்திக்கச் செல்கின்ற பொழுது தேனும் மீனும் கொண்டு செல்வது வழக்கம் அந்த அடிப்படையில் ராமனைக் காண தேனும் மீனும் கொண்டு சென்றான்.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago
Biology,
1 year ago