ஐவகை நிலத்திற்குரிய மக்கள் யார் என்று கூறு ?
Answers
Answered by
2
Answer:
வணக்கம் தமிழா
Explanation:
ஐவகை நிலத்திற்குரியவர்கள்
- குருஞ்சி நிலத்தவர்
- முல்லை நிலத்தவர்
- மருதம் நிலத்தவர்
- நெய்தல் நிலத்தவர்
- பாலை நிலத்தவர்
Answered by
0
ஐவகை நிலத்திற்குரிய மக்கள்:
- ஐவகை நிலத்திற்குரிய மக்கள் என்றும் தனியாக உள்ளனர்.
- காரணம் அவர்கள் இருக்கக்கூடிய அந்த இடத்திற்கு ஏதுவாக அந்த மக்களை அழைப்பது ஆகும்.
- முதன்மையாக குறிஞ்சி நிலத்தை எடுத்துக்கொண்டால் அங்கு மலைசார்ந்த பகுதியாக இருப்பதன் காரணமாக அங்கு வெற்பவனும், குறவர், குறத்தியர் போன்றவர்களும் இருப்பார்கள்.
- எனவே இவர்கள் அந்நிலத்திற்குரிய மக்களாவர்.
- முல்லை நிலத்தில் காடு சார்ந்த நிலம் என்பதால் அங்கு தோன்றல், ஆயர், ஆய்ச்சியர் போன்ற மக்கள் இருப்பதுண்டு.
- எனவே இவர்கள் அந்நிலத்திற்கு உரித்தான மக்கள் ஆவர்.
- மூன்றாவதாக மருதம் என்ற வயல் சார்ந்த பகுதியில் ஊரன், உழவர், உழத்தியர் போன்றோர் இருப்பதுண்டு.
- எனவே இவர்கள் அதற்குண்டான மக்கள் ஆவர்.
- நெய்தல் என்ற கடல் சார்ந்த நிலத்தில் சேர்ப்பன், பரதன், பரத்தியர் இருப்பார்கள்.
- இவர்கள் நிலத்திற்கு உரித்தான மக்கள் ஆவார்கள்.
- பாலைவனத்தில் எயினர், எயிற்றியர் ஆகிய மக்கள் அன் நிலத்திற்கு உரித்தான மக்களாகும்.
Similar questions