India Languages, asked by anjalimahali3360, 10 months ago

ஏற்பாடு பிரித்து பொருள் கூறு ?

Answers

Answered by steffiaspinno
14

ஏற்பாடு:

  • ஏற்பாடு என்ற சொல்லை பிரிக்கும் பொழுது ஏல் + பாடு என்ற ரீதியில் பிரிகின்றது.
  • பிரிகின்ற பொழுது தனித்தனியாக இருக்கக் கூடிய வார்த்தைகளுக்கு நம் தமிழ் மொழியில் அர்த்தமுண்டு.
  • இது பிரிந்திருக்கின்ற பொழுது தனித்தனி அர்த்தத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
  • அதேப் போல் அதை சேர்க்கின்ற பொழுது இரண்டும் சேர்ந்து வேறொரு அர்த்தத்தை இரண்டிற்கும் உட்பட்ட பொருத்தமான ஒரு அர்த்தத்தைத் தரும்.
  • இதில் எல் என்பது சூரியன் என்பதை குறிக்கும்.
  • பாடு என்பது சூரியன் மறையும் நேரத்தை குறிக்கக்கூடிய வார்த்தையாகும்.
  • இந்த இரண்டையும் சேர்க்கின்ற பொழுது ஏற்பாடு என்பதன் பொருள் சூரியன் மறையும் நேரம் என்பதாகும்.
  • தனித்தனியாக இருக்கும் பொழுது தனித்தனி அர்த்தத்தை கொடுத்த இந்த இரு வார்த்தைகள் ஒன்றாக இணைகின்ற பொழுது இரண்டும் சேர்ந்து ஒரு அர்த்தத்தை தருகின்றன.
Answered by ASRajendran
0

Answer....ஏற்பாடு...எல்( ஏல்)+பாடு

ஒழுங்கு, முறை,நியமனம்,உடன்படிக்கை

எற்பாடு ...காலை,பிற்பகல் சூரியன் றையும் நேரம்.

மதியம் 2 மணிமுதல் மாலை6 மணி வரை.

Similar questions