பூமி வெள்ளத்தில் மூழ்க காரணம் என்ன ?
Answers
பூமி வெள்ளத்தில் மூழ்க காரணம்:
- அடைமழைக் காலங்களில் விடாமல் தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக பூமி வெள்ளத்தில் மிதக்கலாம்.
- அந்த சூழ்நிலையின் காரணமாக செடி, கொடி, மரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என இப்படி ஒவ்வொன்றும் இதனால் பாதிக்கப்படுகின்றது.
- இவற்றால் விவசாயிகள் அதிக அளவிலான பாதிப்பை சந்திக்கிறார்கள்.
- அதோடு அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகக் கூடிய நிலையும் ஏற்படுகின்றது.
- இதன் காரணமாகவே காய்கறிகளின் விலையும் உயர்ந்துவிடுகிறது.
- விவசாயத்திற்கு அடிப்படை நீர் அது மழையின் காரணமாகவே கிடைக்கின்றது.
- ஆனால், அப்படி மழை அதிகமாக செய்கின்ற பொழுது அதில் நஷ்டமும் ஏற்படுகின்றது.
- இதன் காரணமாக பூமியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.
- வெள்ளத்தின் காரணமாக வெள்ளத்தின் காரணமாக பல ஆபத்துகளும் உண்டாவது சொந்த வீடுகளை கூட இழக்கக்கூடிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.
Explanation:
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகை வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
ஆனால், துருவப் பகுதிகளில் இன்றும் கூட பனி உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
துருவப் பகுதிகளில் இருக்கும் பனி உருகுவதற்கு பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதே காரணம் என்றால்,அதே துருவப் பகுதிகளில் பனிப் பொழிவு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது.
குறிப்பாக,உலகில் உள்ள பனிக் கட்டிகளின்,தொண்ணூறு சதவீதப் பனியானது,தென் துருவப் பகுதியில்,அண்டார்க்டிக் கண்டத்தில் இருக்கிறது.