இலா என்னும் மென்பொருள் குறித்து எழுதுக?
Answers
Answered by
8
இலா என்னும் மென்பொருள்:
- இலா என்ற இந்த மென்பொருளை பாரத ஸ்டேட் வங்கி உரையாடு மென்பொருள் உருவாக்கியுள்ளது.
- அதாவது இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு தேவையான அவர்கள் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு இது பதில் அளிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.
- அவர்களுக்கு கூடிய சந்தேகங்கள் அத்தனைக்கும் இதில் அவர்கள் கேள்வி எழுப்ப இது அத்தனைக்கும் பதில் கொடுக்கும்.
- எந்த அளவிற்கு என்றால் இந்த இலா என்கின்ற மென்பொருள் ஒரு வினாடிக்கு 10,000 வாடிக்கையாளர்களுடன் உரையாடும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதாக கூறப்படுகிறது.
- இது இந்த வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவையை இணையம் மூலமாக வழங்குகிறது.
- இதன்மூலமாக பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களிடம் நல்ல நன்மதிப்பை பெறுவதோடு அவர்களுக்கான சேவையை நல்ல முறையில் கொடுக்கும் வங்கி என்ற பெயரையும் இதன்மூலமாக பெற்றுள்ளது.
Answered by
4
Explanation:
பொருத்துக
அ) வாட்சன்- ஹான்சன் ரோபோட்டிக்ஸ் ஆ) பெப்பர் - பாரத ஸ்டேட் வங்கி
இ) இலா-சாஃப்ட் வங்கி
ஈ) சோபியா - ஐபி எம் நிறுவனம்
பொருத்துக
அ) வாட்சன்- ஹான்சன் ரோபோட்டிக்ஸ் ஆ) பெப்பர் - பாரத ஸ்டேட் வங்கி
இ) இலா-சாஃப்ட் வங்கி
ஈ) சோபியா - ஐபி எம் நிறுவனம்
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Physics,
1 year ago
English,
1 year ago