India Languages, asked by AnandMishra5585, 11 months ago

மின்னணு புரட்சிக்கான காரணங்களை கூறுக?

Answers

Answered by anjalin
4

மின்னணு புரட்சிக்கான காரணங்கள்:

  • இன்றைய உலகில் மின்னணு என்பது மிகவும் அவசியமான ஒன்று.
  • அது இல்லையென்றால் உலகமே இயங்காது என்கின்ற அளவிற்கு மின்னணு நிறைந்துக் கிடக்கின்றது.
  • அதில் குறிப்பாக கணினியின் புழக்கம் என்பது எண்ணிலடங்காது.
  • இன்றைய சூழலில் கணினியின் வளர்ச்சி மிக அதிகமாகி விட்டதோடு மட்டுமல்லாமல் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.
  • ஓரிடத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை கூட உடனடியாக அறிந்து கொள்வதற்கு இது உதவியாக இருப்பதோடு சில நொடிகளில் மில்லியன் கணக்கை உடனடியாக செய்து காட்டும் அளவிற்கு அது வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
  • இது மனித மூளையை போன்று நுண்ணறிவுத் திறனோடு செயல்படும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றது.
  • இதுதான் இன்றைக்கு எல்லா துறைகளிலும் அவசியமான ஒன்றாகிவிட்டது.
  • எனவே இப்படி எல்லா துறைகளிலும் இந்த மின்னணு பெரும் புரட்சியை ஏற்படுத்துகிறது.
Answered by rahularyan720
0

Answer:

மின்னணு புரட்சிக்கான காரணங்களை கூறுக

பொருத்துக..

அ) வாட்சன்- ஹான்சன் ரோபோட்டிக்ஸ் ஆ) பெப்பர் - பாரத ஸ்டேட் வங்கி

இ) இலா-சாஃப்ட் வங்கி

ஈ) சோபியா - ஐபி எம் நிறுவனம்..

Similar questions