சரியான கூற்றை கூறு
அ) சங்கஇலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன
ஆ) அறிவியல் கருத்துக்கள் சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளன
இ) இலக்கியத்தில் அறிவியல் சங்க கருத்துக்கள் நிறைந்துள்ளன
ஈ) சங்க அறிவியல் இலக்கியத்தில் கருத்துக்கள் நிறைந்துள்ளன
Answers
Answered by
0
சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன
- ஒரு வாக்கியம் என்பது முழுமை பெற்றதாகவும், பொருளினை சரியாக உணர்த்துவதாக உள்ளதாகவும் இருக்க வேண்டும்.
- அந்த வகையில் மூன்றாவது மற்றும் நான்காவது வாக்கியம் ஆனது சரியான பொருளினை தருவதாக இல்லை.
- எனவே அவை இரண்டும் தவறான வாக்கியங்கள் என்பது உறுதி.
- தற்போது மேலே உள்ள இரு வாக்கியங்களை எடுத்துக் கொள்வோம்.
- பொதுவாக ஒரு தொடரில் நாம் கூற எண்ணிய கருத்தினை கூறுவதற்கு முன் அந்த கருத்தின் மூலத்தினை அல்லது கருத்தின் அமைவிடத்தினை கூறுவது வழக்கம்.
- அதன் பின் மூலக்கருத்தில் இருந்து நாம் கூற கருதிய கருத்தினை சொல்வோம்.
- அந்த வகையில் அறிவியல் கருத்துக்கள் சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளன என்ற வாக்கியம் தவறானது ஆகும்.
- எனவே சரியான வாக்கியம் சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன என்பது ஆகும்.
Similar questions
Physics,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago