பொருத்துக
அ) வாட்சன்- ஹான்சன் ரோபோட்டிக்ஸ் ஆ) பெப்பர் - பாரத ஸ்டேட் வங்கி
இ) இலா-சாஃப்ட் வங்கி
ஈ) சோபியா - ஐபி எம் நிறுவனம்
Answers
Answered by
0
(ஈ), (இ), (ஆ), (அ):
- மேற்கூறப்பட்டிருக்கின்ற கூற்றுகளில் ஆரம்பமாகவுள்ள வாட்சன் என்பதற்கு நேர் எதிராக ஹன்சன் ரோபோட்டிக்ஸ் என்பது படுத்தப்பட்டிருக்கிறது.
- இது தவறான பொருத்தமாகும். ஏனெனில் வாட்சன் என்பது ஐ.பி.எம் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கணினி ஆகும்.
- எனவே ஐ.பி.எம் நிறுவனம் என்பதே பொருத்தமானதாகும்.
- இரண்டாவதாக உள்ள பெப்பர் என்பது பாரத ஸ்டேட் வங்கிக்கு நேர் எதிரே பொருத்தப்பட்டிருக்கின்றது.
- இதுவும் தவறாகும். பெப்பர் என்பது சாஃப்ட் வங்கி நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கணினி.
- எனவே சாஃப்ட் வங்கி என்பதே சரியானதாகும்.
- மூன்றாவதாக இலா என்பது சாப்ட் வங்கியோடு பொருத்தப்பட்டிருக்கிறது.
- இதுவும் தவறானது.
- இலா என்பது பாரத ஸ்டேட் வங்கியால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும்.
- கடைசியாக உள்ள சோபியா என்பது ஹான்சன் ரோபோட்டிக்ஸ் என்பதோடு பொருந்தக் கூடியதாகும்.
Answered by
1
Explanation:
பொருத்துக
அ) வாட்சன்- ஹான்சன் ரோபோட்டிக்ஸ் ஆ) பெப்பர் - பாரத ஸ்டேட் வங்கி
இ) இலா-சாஃப்ட் வங்கி ..
ஈ) சோபியா - ஐபி எம் நிறுவனம்
மகாகவி பாரதியார் குறிப்பு வரைக ..
Similar questions
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
11 months ago
Computer Science,
1 year ago