பால் விதிகள் கண்டுபிடிப்பில் எட்வின் ஹப்பிளுக்கு முன்னாடி மாணிக்கவாசகர் என்பதை நிரூபிக்க
Answers
Answered by
2
plzzz translate this in English...... otherwise search on Google and YouTube....
Answered by
1
பால்வீதி அண்டம் கண்டுபிடிப்பில் எட்வின் ஹப்பிளுக்கு முன்னோடி மாணிக்கவாசகர்
- 1924 ஆம் ஆண்டு அமெரிக்க வானியியல் அறிஞர் எட்வின் ஹப்பிள் நாம் வாழும் பூமி உள்ள பால் வீதி போல வானில் பல பால்வீதி அண்டங்கள் உள்ளன என்பதை நிரூபித்தார்.
- தன் கோட்பாட்டில் பேரண்டத்தில் நாம் வாழும் பூமியின் பால் வீதி அண்டங்களை போல பல்வேறான அண்டங்கள் காணப்படுகின்றன.
- அவை தொலைவில் இருந்து பார்க்கும் போது வெறும் தூசிகளாக தெரிகின்றன என கூறினார்.
- ஆனால் இந்த கருத்தினை 1300 ஆண்டுகளுக்கு முன்னரே மாணிக்கவாகசர் அண்டப் பகுதியின் உண்டப் பிறக்கம் எனத் தொடங்கும் திருவாசகப் பாடலில் கூறிவிட்டார்.
- அண்டப் பகுதியின் உருண்டை வடிவமாகவும், ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையுடன் உள்ளது.
- அவை வீட்டில் நுழையும் சூரியனை கதிர் வீச்சினை போல தூசுத் துகள்களாக உள்ளன என மாணிக்க வாசகர் கூறியுள்ளார்.
- எனவே பால்வீதி அண்டம் கண்டுபிடிப்பில் எட்வின் ஹப்பிளுக்கு முன்னோடி மாணிக்கவாசகர் ஆவார்.
Similar questions
Biology,
4 months ago
Math,
4 months ago
Science,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Chemistry,
1 year ago
Geography,
1 year ago