India Languages, asked by shahroz603, 7 months ago

பொருத்துக
அ) ஊழ் ஊழ் -ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ஆ) வளர் வானம்-பண்புத்தொகை
இ) செந்தீ-வினைத்தொகை
ஈ) வாரா-அடுக்குத்தொடர்\

Answers

Answered by anjalichauhan123456
0

Answer:

answer is b. flashlight...

please mark me as a brainliest and follow me

Answered by steffiaspinno
1

ஈ), இ), ஆ), அ):

  • பொருத்துகையில் ஆரம்பமாக உள்ள ஊழ் ஊழ் என்பதற்கு நேர் எதிரே ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறாகும். ஊழ் ஊழ் என்பது அடுக்குத்தொடர் ஆகும். எனவே அதற்கு சரியான பொருத்தம் அடுக்குத்தொடர் என்பதாகும்.
  • அதைத் தொடர்ந்து இரண்டாவதாக வளர்வானம் என்பதற்கு நேர் எதிராக பண்புத்தொகை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் வினைத்தொகை ஆகும்.
  • அதைத்தொடர்ந்து மூன்றாவதாக செந்தீ என்பதற்கு நேர் எதிரே வினைத்தொகை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதற்கு சரியான பொருத்தம் பண்புத்தொகை என்பதாகும்‌.
  • அதை தொடர்ந்து கடைசியாக வாரா என்பதற்கு நேரெதிர் அடுக்குத்தொடர் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதற்கு சரியான பொருத்தம் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்பதாகும்.
Similar questions