பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகத்தில் உள்ள பூங்காக்கள்
அ) பரிணாம வளர்ச்சி பூங்கா
ஆ) புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா
இ) இயந்திரவியல் பூங்கா
Answers
Answered by
1
மேற்கூறப்பட்ட அனைத்தும் சரியானவை ஆகும்.
- 1988 ஆம் ஆண்டு பெரியார் அறிவியல் தொழில் நுட்ப கழகம் நிறுவப்பட்டது.
- பெரியார் அறிவியல் தொழில் நுட்ப கழகம் ஆனது சென்னையில் உள்ள கோட்டூர்புரம் என்ற இடத்தில் அமைந்து உள்ளது.
- பெரியார் அறிவியல் தொழில் நுட்ப கழகத்தில் பத்து காட்சி கூடங்கள் அமைந்து உள்ளது.
- மேலும் பெரியார் அறிவியல் தொழில் நுட்ப கழகத்தில் பரிணாம வளர்ச்சி பூங்கா, புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா, இயந்திரவியல் பூங்கா முதலிய பூங்காக்கள் அமைந்து உள்ளன.
- இந்த 3 பூங்காக்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகள் விளையாடக் கூடிய பொம்மைகள் நிறைந்த பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
- இந்தியாவிலேயே முதன் முறையாக 360 டிகிரி பாகை அரை வட்ட வானத்திரை இங்கு உள்ள கோளரங்கத்தில் காணப்படுகிறது.
Answered by
0
Answer:
1988
10 காட்சி
seeee th answer நன்றி
Similar questions
Math,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
Geography,
1 year ago
Chemistry,
1 year ago